சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

img

குற்றாலத்தில் நீர்வரத்து குறைவு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.